இப்போதெல்லாம் எப்படி காதலில் விழுகிறார்கள், எந்த காரணத்தால் காதலில் இருந்து பிரிகிறார்கள் என்பதே தெரிவதில்லை.

காதல் தோன்றும் தருணத்தைப் போல காதலை வெளிப்படுத்தும் தருணம் என்பதும் அதி அற்புதமானது.

தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல காதலி அல்லது காதலனின் பதிலுக்காக காத்திருக்கும் தருணமும் வலி நிறைந்தது.

தோற்றுப் போவோம் என்றே சில காதலர்கள் தேர்வுகளை ஒத்திப் போடுவார்கள். வெற்றியோ தோல்வியோ வெளிப்படுத்திவிடுவோம் என்று சில கொட்டி விடுவார்கள். ஒரு ஆண் காதலை வெளிப்படுத்தும் போது நடந்த சொதப்பல். நீங்களே பாருங்கள்.