பாசப் போராட்டம் நடத்திய மகள்களும், தந்தையும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்த ச ம்பவம் உறவினர்கள் மத்தியில் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின், ஆந்திரா மாநிலத்தில் மகள் அனுபவிக்கும் கஷ்டத்தை பார்க்க முடியாமல், தந்தை தற்கொ லை செய்து கொண்ட நிலையில், மகள்களும் இரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பாபு ரெட்டி. எலக்ட்ரிகல் காண்ட்ராக்டரான இவருக்கு ஸ்வேதா என்ற 26 வயதிலும் சாயி என்ற 20 வயதிலும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
ஸ்வேதாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இரண்டு மகள்களையும் பாபுரெட்டி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.
ஆனால் திருமணத்திற்கு பின்னர் ஸ்வேதா வாழ்க்கையில் பு யல் வீச ஆரம்பித்தது. அவருடைய கணவன் சுரேஷ் குமார் ரெட்டி ஸ்வேதாவை தினமும் அடித்து து ன்புறுத்தி கொ டுமைபடுத்தி வந்துள்ளார்.
மகள் அனுபவிக்கும் சி த்திரவதைகளை மன ரீ தியாக தாங்க இயலாத பாபு ரெட்டி கடைசியில் தன் உயிரை விடுவதென தீர்மானித்து, தன் ம ரணத்திற்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார் தான் என கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தன் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தில் தூ க்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.