தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய ’கல்லூரி’ படம் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்தவகையில் நடிகை தமன்னாவும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ இதுவரை யாரும் பார்த்திராத நீச்சலுடையில் தமன்னா.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை அப்லோடு செய்யும் யோசனையில் இருப்பதாக தகவல்.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.

இந்நிலையில், பொது இடத்திற்கு மிகவும் குட்டையான உடைஅணிந்து வந்திருந்தார் தமன்னா. அப்போது காற்றில் அவரது உடை மேலே தூக்கி விட உடனே சுதாரித்து கொண்ட அவர் உடனடியாக உடையை சரி செய்து கொண்டார்.

இனிமேலாவது, பொது இடத்திற்கு வரும் போது பெரிய ட்ரெஸ் போட்டுக்கிட்டு வாங்க என்று ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.