கால்சியம் குறைபாடா மூட்டு வலி, தேய்மானம், எலும்பு வாயு பிடிப்பு கழுத்துவலி முதுகு வலி சரியாகும்

கால்சியம் மிகவும் முக்கியமான சத்து என்பது அனைவருக்கும் தெரியும். உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு கால்சியம் சத்து மிகவும் முக்கியமானது. ஒருவரது உடலில் கால்சியம் குறைவாக இருந்தால், அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான்.

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மட்டும், அனைத்தும் சரியாகிவிடாது.

கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது, எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

சரி வாருங்கள் கால்சியம் குறைபாடா மூட்டு வலி, தேய்மானம், எலும்பு வாயு பிடிப்பு கழுத்துவலி முதுகு வலி ஒரே மருத்துவத்தில் எப்படி சரியாகும் என்று கீழே உள்ள வீடியோவில் பாப்போம்