காளியாத்தா பாடலுக்கு சிறுமி ஆடிய நடன காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த சிறுமியின் நடன திறமையை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லை, சிறுமியை நல்ல நடன இயக்குனராக வரவேண்டும் என்று பலர் வாழ்த்தியுள்ளனர்.

திறமையை வளர்த்து கொள்ள முயற்சியும், பயிற்சியும் அவசியமான ஒன்று. இந்த சிறுமியின் திறமை மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.

You missed