தமிழ் சினிமா உலகில் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதன் பின் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்கள் செய்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண்ணாக  க வர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து கொண்டுள்ளார்.

எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது வெள்ளை நிற உள்ளாடையை திறந்து காட்டியபடி க வர்ச்சியாக போட்டோஷூட் செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி குடும்ப கு த்துன்னு நெனச்சா இதென்ன கொளக்கு த்தா இருக்கும் போல என்கிறார்கள்.

error: Content is protected !!