தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை என பல்வேறு படங்களில் நடித்தார்.தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை பூனம்.

சமீபத்தில் ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக இவர் நடித்த படம் குப்பத்து ராஜா. இவர் தமிழ் திரைப்படங்கள் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது.

இதனால் அவர் முன்னணி நடிகையாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார். இப்போது சமூக வலைத்தளங்களில் மிக சுறுசுறுப்பாக இருக்கும் நமது பூனம் பஜ்வா சில மாதங்களாக கவர்ச் சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் அவர் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொண்டும் அவருடைய வயிற்றுப் பகுதி தெரியும்படி லோ ஹிப் பேன்டடை அணிந்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் முன்னழகு, தொப்புள், வயிறு போன்றவற்றை பார்த்து மயங்கிப் போய் கிடக்கிறார்கள். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,