தமிழ் சினிமாவில் “அது ஒரு கனா காலம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த “பருத்தி வீரன்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகர் கார்த்திக்கும் இதுதான் முதல் திரைப்படம். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு இந்தியாவிற்கு வந்து மிக மோசமான திரைப்படத்தில் நடித்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் கார்த்தி தான். இந்த திரைப்படத்தில் அவர் நடித்ததை பார்த்தால் அவர் அமெரிக்காவில் தான் படித்தாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

நடிகை பிரியாமணி இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக. சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பல பிலிம்கேர் விருதையும் இந்த திரைப்படத்தின் மூலம் பெற்றார். அதன்பிறகு நடிகை பிரியாமணியின் ரேஞ்சே மாறிப் போய்விட்டது.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்துகொண்டே இருந்தது அந்த வகையில் மலைக்கோட்டை, சாருலதா, என பல தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

இவ்வாறு தமிழில் பிரபலமான நடிகை பிரியாமணி தனக்கு எப்பொழுதுமே கிராமத்து பெண் போன்ற கதாபாத்திரமே கொடுப்பதன் காரணமாக அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிற்கு சென்றுவிட்டார்.

இவ்வாறு பாலிவுட் பக்கம் போன நடிகை பிரியாமணி அதன்பிறகு கவர்ச்சியில் எக்கச்சக்கம் காட்டியுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பருத்திவீரனில் கருவச்சியாக இருந்த பிரியாமணியை இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில், குட்டைப்பாவடையில் குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி.

error: Content is protected !!