இன்றைய சினிமாவில் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் திரைப்பட நடிகைகளுக்கு சமமாக பேசப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் தொலைக்காட்சி சீரியலில் நடித்தபின் சினிமாவில் பிரபலங்களாக மின்னுவார்கள். பிரபல தொலைக்காட்சி சீரியலான ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி வருபவர் நடிகை நிவிஷா. குறும்படங்களில் நடித்து குடும்பத்திற்கு சினிமா பழக்கம் கிடையாத நிலையில் படவாய்ப்புகள் கிடயாமல் இருந்துள்ளது.
இதையடுத்து சீரியலில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தற்போது சில சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். ஊரடங்கால் சில நேரம் மட்டுமே ஹூட்டிங் உள்ளதால் மீத நேரத்தில் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். முன்னணி சீரியல் நடிகைகள் இந்த லாக்டவுனை பயன்படுத்தி போட்டோஹுட் எடுப்பதை போன்று நடிகை நிவிஷாவும் புகைப்பட தொகுப்பினை இன்ஸ்டாகிராமில்,
வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இ ரவு நே ரம் எ ன்று கூ ட பா ர்க்காமல் ந டு ரோட்டில் கு ட்டியான டிரெளசரில் அ ங்கங்கள் தெ ரியும்படியான ப டுமோ சமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிவிஷா.