தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார்.

அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதன்பிறகு இவருக்கு சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் கிடைக்காத காரணத்தினால் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உட்பட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார்.

இவருடைய அழகுக்கென தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து இவர் எப்பொழுது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

எந்தவித தடையுமின்றி மாடர்ன் வடையில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வந்த அம்மணி தற்போது சற்று வித்யாசமான பாக்ஸிங் செய்வது போல போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், தயவு செஞ்சு என்னை குத்துங்க என்றும் குத்துங்க எஜமானி குத்துங்க என்றும் உருகி வருகிறார்கள்.