தற்பொழுது இந்த ஊரடங்கு காலத்தில் நடிகைகள் பெரும்பாலும் தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இலியானா எமி ஜாக்சன் போன்ற முக்கிய நடிகைகள் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப் படத்தை வெளியிடுவது மட்டுமல்லாமல் பிகினி உடை என ரசிகர்களை கவர்ந்த வருகிறார்கள்.

ஆனால் நடிகை தமன்னாவா இது வரை இது போன்ற செயல்களில் ஈடுபட்டது கிடையாது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது இந்நிலையில் தமன்னாவும் தனது கவர்ச்சியை காட்ட களமிறங்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து தற்போது இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு நீச்சல் குளத்தில் மிகவும் உச்சகட்டமான கவர்ச்சி உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் தமன்னா தமிழ் மொழி மட்டும் அல்லாமல் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேகம் சினிமா உலகில் நீண்ட நாட்களாக முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் இவரும் ஒருவராக இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் பட வாய்ப்பு குறையும் நிலையில் வெப் சீரியஸில் தனது ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி பட வாய்ப்பை அள்ளுவார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை தமன்னாவும் வெப் சீரியலில் நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இவர் வெளியிட்ட ஒரு புகைப்படமானது சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது ஏனெனில் இவர் குளிக்கும் போது அவருக்குப் பிடிக்காத பாடல் ஏதேனும் ஓடினால் இப்படி தான் செய்வேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஒரு நிமிடம் அல்லாட வைத்துவிட்டார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.