2010-இல் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ், தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையான சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், சமந்தாவோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம் என்றே கூறலாம்.

இவர் நடிப்பில் தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியானது. இப்படி இவர் மிகவும் நன்றாக நடித்து ரசிகர்கள் மனதில் நிங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது மாலத்தீவில் தனது கணவனுடன் பொழுதை கழித்து வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது படுமோசமான உடையுடன் தனது குளியலறை புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இதோ!