தமிழில் பிரபலமாக உள்ள ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் ரம்யா. பிரபலமான தொகுப்பாளராக உள்ள இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

முதல் முறையாக நடித்தது பிரித்வி ராஜ் , பிரகாஷ் ராஜ் , ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான “மொழி” படத்தில் தான் இவர் அறிமுகமானது. அதன் பின்னர் மங்காத்தா , ஓகே கண்மணி , வனமகன் , மாஸ் , கேம் ஓவர் , ஆடை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா , இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா.

இவர் நீண்ட நாட்களாக தொகுப்பாளராக இருந்தாலும் சமீபகாலமாக தான் சமூகவலைத்தளங்களில்  ஆக்ட்டிவாக உள்ளார் . இவரை 11 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது சமூக வலையில் தனது ஹாட் ஆனா புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் “குனிஞ்சு இப்டி குவியலை காட்டறீங்களே ” என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.