தமிழ் , தெலுங்கு , கன்னடம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவருபவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழில் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் படத்தில் தான் முதல் முதலில் தமிழுக்கு அறிமுகமானார் . ஆனால் அந்த படம் சரியாக போகாததால் இவருக்கு பெரிய அறிமுகம் கிடைக்கவில்லை

அதன்பின்னர் இவர் நடித்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து சம்யுக்தா ஹெக்டே பிரபலமானார் . அதிலும் குறிப்பாக துவக்கத்தில் பள்ளி மாணவியாக 15 வயது பெண்ணாக வரும் சம்யுக்தா . இரண்டாவது பாதியில் 30 வயது பெண்ணாக அருமையாக நடித்திருப்பார் . அந்த அளவிற்கு இரண்டு கதாபாத்திரமும் இயல்பாக இருக்கும் .

இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இவர் நடித்த பப்பி என்ற திரைப்படம் பெரிதாக போகாதா நிலையில் , தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிஸியாக நடித்துவருகிறார் . மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி க வ ர்ச் சி படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் .

அப்படி தான் வெறும் உ ள் ளாடை களுடன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே !

 

View this post on Instagram

 

1 2 or 3 ? . . . #samyukthahegde #thebarefeetchronicles #realnotperfect #goodmorning #sendingpositivevibes #haveagoodday #dancerlife

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

error: Content is protected !!