தமிழ் சினிமாவில் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் ஷில்பா ஷெட்டி . தற்போது வரை இவர் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தொடர்ந்து ஹிந்தியில் நடித்துக் கொண்டிருப்பதால் ஹிந்தி நடிகைகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஹிந்தி மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழிலும் நடித்துள்ளார். நடிகர் தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கும் குஷி திரைப்படத்தில் நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தற்பொழுது வரை 7க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு அப்னே மற்றும் லைப் இன் எ மெட்ரோ என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை கண்டது. அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் வீரரான ராஜ் குந்தாரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்துள்ளான். அவருடைய பெயர் வியான் ராஜ்குந்த்ரா.

தற்போது ஷில்பாக்கு 44 வயது ஆகிறது. அவருடைய பையனுக்கு 8 வயது. இந்தநிலையில் சமீபத்தில் கூட இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று செய்திகள் வெளியாகின.

தற்பொழுது ஊரடங்கு காரணத்தினால் பல முன்னணி நடிகைகள் எல்லாம் வீட்டிலேயே இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்பொழுது பல நடிகைகள் தனக்கு ஏற்றாற்போல பொழுதைக் கழித்துக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் சில நடிகைகள் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நமது ஷில்பா ஷெட்டி அவர்களும் களத்தில் இறங்கியுள்ளார். சமிபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகை அப்பட்டமாக தெரியும் அளவிற்கு ஒரு ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து கொண்டு வருகிறார்.

அவருடைய பெயரைக் கேட்டாலே பல ரசிகர்கள் சூட்டில் இருக்கும் நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து இன்னும் சூட்டைக் கிளப்பியுள்ளார் நமது ஷில்பா. இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்.

error: Content is protected !!