சமீபத்தில் சினிமா நடிகைகளைப் போல சில சின்னத்திரை நடிகைகள் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது பல சீரியல் நடிகைகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும்படி மட்டுமல்லாமல் மிக கவர்ச்சியாகவும் இருப்பதால் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவ்வாறு பிரபலமான அவர்கள் சமீபத்தில் வெள்ளித்திரையிலும் நடிக்க ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.சில நடிகைகள் அதில் சாதித்தாலும் சில நடிகைகள் ஒரு லெவலுக்கு மேல் செல்லவில்லை.

இதை தொடர்ந்து சமீபத்தில் கூட ஷிவானி நாராயணன் மற்றும் தர்ஷா குப்தா ஆகிய இருவரும் இணையத்தில் மிக மோசமான புகைப்படங்களை வெளியிட்டு திரைப்பட வாய்ப்புகளை வெளியிடலாம் என்ற ஆசை அவர்களை சும்மா விடவில்லை.

அந்த வகையில் நடிகை ரிந்தியாவும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கம் வெளியிட ஆரம்பித்துவிட்டார். பொதுவாக நமது நடிகை தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சினிமாவிலும் தன்னுடைய அழகை காட்ட ஆசைப்படும் நமது நடிகை சமிபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் மொத்த இளசுகளும் நனைந்து போயுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் வெளியிட்ட புகைப்படத்தை நனைந்த உடையுடன் கொட்டும் மழையில் மொத்த அழகையும் காட்டி நிற்கும் அந்த மொத்த அழகையும் ரசிக்க ரசிகர்கள் ஏராளம்.