தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்தவகையில் நடிகை தமன்னாவும் தாவணியில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ இதுவரை யாரும் பார்த்திராத நீச்சலுடையில் தமன்னா.

இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை அப்லோடு செய்யும் யோசனையில் இருப்பதாக தகவல்.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழில் அஜித், விஜய், விக்ரம், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.

அதேபோல் நீண்ட காலமாக சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மார்க்கெட் இழந்த நடிகைகள் பலர் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்கள்.

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா தற்போது வெப் சீரிஸ்களிளும் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனமுடன் இருக்கும் நடிகை தமன்னா யோகா மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.