பார்த்திபன் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமான புதிய பாதை திரைப்படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்படவே சில வருடங்களில் சுமூகமாக திருமணம் முடித்தனர்.

இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் இருந்தாலும் ஒரு ஆண் குழந்தையை த த் தெ டு த் து வளர்த்தும் வந்தனர். குறிப்பிட்ட வருடங்களில் ம ன ஸ் தா ப ம் ஆகவே இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.

வி வா க ர த் து க் கு பின் ரமேஷ் எனும் சின்னத்திரை நடிகரை இரெண்டாவது திருமணம் முடித்து பின்னர் அந்த வாழ்க்கையும் க ச க் க வே அவரிடமிருந்தும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் தா ர். தற்போது சீரியல்களில் நடித்துவருகிறார் சீதா.

அந்தவகையில், தற்போது வெளியிட்டு இருக்க கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “கொத்தும் குலையுமா காட்டுறீங்களே” -ன்று வாயை பிழந்து வருகின்றனர்.