நடிகை ஆல்யா மானசா பிரபல டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் . அதில் ஹிரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் அவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் தற்போது பழைய வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

ஆல்யா எப்போதும் சமூகவலைத்தளத்தில் ஆர்வமாக இருப்பவர். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது திருமண கோலத்தில் போட்டோ சூட் செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷா க்காகியுள்ளனர்

error: Content is protected !!