பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி இவர் நடித்த முதல் தடையை படமே மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை எளிதில் கவர்ந்து விட்டார்.  இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி மொழி தெரியாத திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காகவே ஓடி ஓடி திரைப்படத்தை பார்த்து மகிழ்கிறார்கள்.

தற்பொழுது ஊரடங்கு காரணமாக சினிமாவே முடக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சினிமா இனிமேல் நமக்கு சோறு போடாது என்பதை நன்றாக தெரிந்து கொண்ட பல நடிகைகள் தற்போது தன்னுடைய உச்சகட்டமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஆனால் என்றும் இளசுகளின் மனதில் மலர் டீச்சராக வாழும் நடிகை சாய் பல்லவி இதுவரை எந்த ஒரு புகைப்படமோ கவர்ச்சியோ காட்டாமல் அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் சாய்பல்லவி தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய இருந்தாராம். அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் முக்கிய பாகத்தை காட்டினாள் சம்பளம் இரட்டிப்பாக்க தருவதாகவும் இயக்குனர் கூறியுள்ளாராம்..

ஆனால் அதற்கு சாய் பல்லவி நான் நடித்த திரைப்படங்களை நான் வயதான பிறகு என்னுடைய குடும்பத்தாருடன் பிள்ளைகளுடனும் பார்த்து மகிழ வேண்டும் அப்பொழுது நான் அந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு முகம் சுளிக்கும் படி இருக்கக் கூடாது என்பதை தெளிவாக அவர் கூறியுள்ளார்.

இதனால் திரிஷா இல்லனா நயன்தாரா என்பதைப்போல் சாய்பல்லவி இல்லன்னா வேற நடிகையை நமக்கு கிடைக்காதா என்று நடிகையை தேடி சென்று விட்டாராம் அந்த தயாரிப்பாளர்.