90 களில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தன்னுடைய சிறப்பான நடனத்தால் ரசிகர்களிடையே இ டையழகி என செல்லமாக அழைக்கப்பட்டவர். அந்த காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டவர்.

திருமணத்துக்கு பின் திரையுலகில் இருந்து இடைவெளி விட்ட சிம்ரன். தற்போது பேட்ட படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது பிரசாந்த் நடிப்பில், பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் Fredrick இயக்க போகும் அந்தாதுன் படத்தின் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயிடம் கேட்டு இருந்தார்கள்.

அவர் சம்மதம் தந்துவிட்டால் ஜீன்ஸ் படத்துக்குப் பிறகு பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் நடிக்கும் படமாக இது இருக்கும் என காத்திருந்தா நிலையில்.

அந்த படத்தைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் ஆத்தாடி ஆத்தி என தெ றித்து ஓடிவிட்ட நிலையில் தற்போது அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க இ டையழகி சிம்ரன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்த தகவலை உறுதி செய்துள்ள சிம்ரன், இந்த கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றும், மீண்டும் பிரசாந்த் உடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சிம்ரன் நடிக்க உள்ள படத்தின் கதாபாத்திரம் கொஞ்சம் ஏடாகூடமாக இருப்பதால் ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்? என அ திர்ச்சியில் இருப்பதாக செய்தி.