தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது.வெளியாகி சரியாக ஒரு மாதத்தில் நேற்று முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது வீட்டிற்குள் 16 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.மிகவும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் அதிகமாக இல்லாவிட்டாலும் நிகழ்ச்சி எவ்வாறு சூ டு பி டி க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தற்போது முதல் நாளில் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் தங்களுக்குள் நன்றாக பழகிக்கொண்டனர்.

இதில் போ ட் டி யாளராக சென்ற சு ரேஷ் ச க் ரவர்த்தி ச க போட்டியாளரான பாலாவிடம் உங்கள் சா தி என்ன என்று கேட்க அவரும் நா ய ர் என்று சொல்லும் ஒரு வீடியோ தற்போது வை ர லாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

You missed