சமீபகாலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை யாஷிகா. தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார்.

“நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார். இவர் கொடுக்கும் போஸ்கள் மற்றும் அணியும் உடைகள் அனைத்தும் சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தான் இருக்கும்.

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற கோட் அணிந்து கொண்டு சட்டை, ப்ரா என எதுவும் போடாமல் தன்னுடைய முன்னழகின் பள்ளத்தை காட்டி இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

Wearing @sidneysladen 🌟

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on