பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான நாடகம் “ரோஜா”. இந்த சீரியல் மிகவும் புகழ் பெற காரணம் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியல் ஹீரோயின் பிரியங்காவிற்கு ரசிகர்கள் அதிகம், அப்பாவி தனமாக இவர் பேசும் விதம், பொசு பொசுவென டெட்டி பியர் போன்ற உடலமைப்பு ஆகியவை இளசுகளை கட்டி இழுக்கும்.தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் உள்ளதால் இவர் சீரியல் படப்பிடிப்பிற்கு செல்லமுடியவில்லை.

இதனால் வீட்டில் பொழுதை கழித்து வருகிறார். நடனத்தில் ஆர்வம் மிகுந்த இவர் வீட்டில் இருந்தபடியே டிக் டாக் வீடியோக்கள் செய்து வருகிறார்.

அதே சமயம், சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி போட்டோ சூட்டும் நடத்துகிறார் அம்மணி.

அந்த வகையில், சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி.இளசுகளின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,