தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளிவந்த “தாமிரபரணி” படத்தின் மூலம் அறிமுகமானவர் பானு (எ ) எல்சா ஜார்ஜ். இவரை மலையாள திரைப்படத்துறையில் இவரை முக்தா என்று அழைக்கிறார்கள். கேரளாவில் கோளஞ்சேரி பகுதியில் பிறந்த பானு ஆறாம் வகுப்பு படிக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக சீரியலில் நடிக்க க ளமிறங்கினார்.
அவர் “ஸ்வரம்” என்ற மலையாள தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானார். இவர் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது திரைப்படத்தில் லிசாம்மாவாக காணப்பட்டார். தி இந்து பத்திரிக்கை எழுதியது “இது நவீன மலையாள சினிமாவில் மிகவும் நீடித்த பெண் வேடங்களில் ஒன்றாகும்”.
தெலுங்கு திரைப்படமான “கீதாஞ்சலி” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் விஷாலுக்கு ஜோடியாக தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தமிழில் “பொன்னர் சங்கர்”,”ரசிகர் மன்றம்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் “நஸ்ரானி”, “கோல்” ஆகிய மலையாள படங்களிலும். கன்னட சினிமாவில் “டா ர்லிங்” படத்திலும் நடித்து வந்தார். தமிழில் கடைசியாக “மூன்று பேர் மூன்று கா தல்” ,”வாய்மை” மற்றும் “ பா ம்பு சட்டை” படத்தில் நடித்திருந்தார்.
தற்போது பானு ஒரு நடன பயிற்சி மற்றும் ஒரு அழகு நிலையத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் கொ ரோனா ஊ ரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் இவர் தனது க வர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சூ டாக்கி வருகிறார்.
அந்த வகையில் அவர் க வர்ச்சியாக கை நீளமான ச ட்டையணித்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று செ ம வை ரல், இதை பார்த்த ரசிகர்கள் “ச ட்டை சி ன்னதா இருக்கு அது இவ்ளோ பெ ருசா இருக்கே” என ட புள் மீனிங்கில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.