நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இ ரு ட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் செம கிளாமராக நடித்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் யாஷிகா ஆனந்த்.

அதற்கு முன்பே ஜீவா – காஜல் நடித்த கவலை வேண்டாம் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் அவர். அதுதான் தமிழில் அவரது முதல் படம். அந்த படத்தில் நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக நடித்திருந்தார் யாஷிகா.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அதிகம் புகழ் பெற்றார் யாஷிகா. இந்நிலையில் தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் தனது வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் யாஷிகா.

ஆனால், இந்த மூன்று மாதங்களை வீணாக்காமல் அவர் தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்து உள்ளார். அதன் மூலமாக அவர் அதிக அளவு உடல் எடையை குறைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜாம்பி இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வபோது தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து விடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் மிகவும் மோ ச மாக தனது முன்னழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த சூடு தனிப்வதற்குல் அடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவ்வாறு இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் அரை டவுசரில் பட்டன்களை அ வு த்து விட்டு மிகவும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார் இதோ அவர் வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.