தமிழ் சினிமாவில் பொதுவாக கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேடி தேடி நடித்து தன்னை பிரபலமாக்கி கொண்டவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்ததான் காரணமாக எளிதில் முன்னணி நடிகை என்ற பட்டத்தைப் பெற்றார்.

இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் தினேஷ் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெளுத்துக் கட்டியது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தன அந்த வகையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

அதன் பிறகு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமாக ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்து சிரிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் மூலமாக பல்வேறு காமெடிகள் இந்த திரைப்படத்தில் இருக்கும் அந்த வகையில் விஜய் சேதுபதி குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று சொல்லும் வசனம் ஆனது ரசிகர் பெருமக்களை பெரிதளவு கவர்ந்தது.

தற்போது ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் குடும்ப பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தை தேடு நடித்த நமது அம்மணி தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களின் மனதை மயக்கி உள்ளார்.

அது போதாது என்று தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை டயட ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது தொப்புள் ஓட்டை மிகவும் அழகாக தெரியும் படி இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அது போதாது என்று தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை டயட ஆகி வருகிறார். அந்த வகையில் தற்போது தனது தொப்புள் ஓட்டை மிகவும் அழகாக தெரியும் படி இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!