கொரானா வைரஸ் ஆனது பலரையும் வீட்டிலேயே முடங்கி இருக்க வைத்து விட்டது. அதில் முக்கியமாக சினிமா பிரபலங்களும் சின்ன திரை பிரபலங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏனெனில் தற்போது ஊரடங்கு புதுப்பித்ததன் காரணமாக எந்த படப்பிடிப்புகளும் நடைபெறாமல் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் நடிகைகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் முகம் காட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தற்போது மும்பையில் தன்னுடைய பெற்றோறுடன் உள்ளார். அதுமட்டும் இல்லாமல் தற்போது நடிகை தமன்னா மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் ஒரு முக்கிய இடத்திற்கு சென்றுள்ளார்.

அந்த வகையில் முதுகில் ஒரு பெரிய பேக்கை மாட்டிக்கொண்டு காட்டுக்குள் நடந்து செல்லும் புகைப்படம் சிலவற்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ஏற்றவாறு ஒரு தலைப்பையும் வைத்துள்ளார் அதாவது இயற்கையில் நீங்கள் துணிந்து போங்கள் உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தான் வீட்டில் யோகா செய்யும் சில புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதாவது உங்களுடைய இதயச் சக்கரத்தை திறந்து உங்கள் அளவில்லாத அன்பை திறந்து காமியுங்கள் என்று கூறியிருந்தார்.

இவ்வாறு அவர் பல தத்துவங்கள் கூறியிருந்தாலும் ரசிகர்கள் கவனம் என்னவோ அவரின் தொடையின் மேலேயும் முன்னழகில் மேலேயும் தான் இருக்கிறது அது மட்டும் இல்லாமல் அவர் போட்டிருக்கும் உள்ளாடை வெட்டும் அளவில் இருப்பதால் ரசிகர் ஒருவர் அதைப் பார்த்து எனக்கு கஷ்டமாக உள்ளது என கூரியுள்ளார்.