கொ ரோ னா காரணமாக நாட்டில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொ ரோ னா லாக்டவுன் என்பதால் பிரபல பின்னணிப் பாடகரும், எர்டெல் சூப்ப் சிங்கர் வெற்றியாளரான சாய்சரன் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்துள்ளார்.

மனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை இமான் மூலமாக பெற்ற இவர், பின்பு சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார்.

இந்த நிலையில் சாய் சரனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

கொரோனா பிரச்சினை காரணமாக எளிமையாக முடிந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த திருமணத்திற்கு சூப்பர் சிங்கர் போட்டியாளரும் பின்னணி பாடகருமான திவாகரும் சென்றுள்ளார். தற்போது சாய் சரனின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

error: Content is protected !!