“பொ ட்டு” படத்தில் நடிச்சதுக்கு அப்புறம் நடிகை இனியாவை தமிழ் பக்கம் பாக்கவே முடியலை. “வாகை சூட வா” படத்தில் அறிமுகமாகி பசங்களுக்கு பிடிச்ச மாதிரி சேட்டை பண்ணிட்டு பட்டுனு மறைஞ்சுட்டாங்க. அப்பறோம் “மெளனகுரு”, “சென்னையில் ஒரு நாள்”, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்”, “யுத்தம் செய்”, “நான் சிகப்பு மனிதன்” அப்டினு பிசியா இருந்தாங்க.

இப்போ சர சர சாரா காத்து னு பாடிட்டு சுத்திட்டு இருந்த நம்ம இனியா எங்க போனாங்க தெரியல, ரொம்ப நாளா ஆளையே காணோம். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல, இப்போ மலையளக்கரையோரம் ஒதுங்கி இருக்கிறதா தகவல்.

ஆனா, இப்போ எல்லாருடைய கண்ணு படணும்னே சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். முன்பை விட பவுசு கூடிப்போய் மெருகு ஏறிய அவரின் புகைப்படத்தை பார்த்த அனைவரும் வா யை     பி ளந்து நிற்கின்றனர்.

” இது அந்த இனியா இல்ல, ஆனா வெ டக்கோ ழியா இருக்க இந்த இனியா நல்லா இருக்கே! “என ரசிகர்கள் த வி த வித்து கிடக்கிறார்கள். வெ டக்கோழி இலை வே டச்ச கோழி மாறி இருக்கு எனவும் கமெண்ட் அடிக்கிறார்கள்.

error: Content is protected !!