பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியிட்டார்கள் அவற்றுள் ரைசா வில்சனும் ஒருவராக கலந்துள்ளார்.
இவ்வாறு பிரபலம் அதன் காரணமாக சினிமாவில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர் நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக தொடர்ந்து சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார்..
இவ்வாறு பிரபல பிக் பாஸில் போட்டியாளரான கலந்துகொண்ட ஹரிஷ் கல்யானை காதல் செய்வதாக பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரியிருந்தார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல ச ர்ச்சை களை சமூகவலைதளத்தில் பதிவிடுவது மட்டுமல்லாமல் புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு அவர்களிடம் புகைப்படமானது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் கவர்ச்சியாகவும் தற்போது இருந்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் என அனைத்து படப்பிடிப்புகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள். யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது உரையாடுவது சமையல் செய்வது என பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஒரு சிலர்கள் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார்கள் அந்த வகையில் ரைசா தற்போது தனது தொப்புள் தெரியும்படி மிக கேவலமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.