2020 ஆம் ஆண்டு சினிமா ரசிகர்கள்களிடையே மிகவும் சோகமான வருடமாக அமைந்துள்ளது.குறிப்பாக இந்த வருடம் கொரோனா பிரச்சனை மட்டுமல்லாமல் பல்வேறு சோகமான விஷயங்களை அனைவரும் சந்தித்துள்ளனர்.

திரையுலகில் பல்வேறு மறைவுகள் இந்த வருடத்தில் நடந்துள்ளது.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமா அரங்கிலும் கூட பல்வேறு மறைவுகள் இந்த வருடம் நடந்துள்ளது.குறிப்பாக கடந்த மாதம் பின்னணிப்பாடகர் எஸ்பிபி கா ல மா னது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தற்போது பாலிவுட் நடிகர் மற்றும் சீரியல் நடிகருமான தற்போது பெங்களுருவில் காலமாகி உள்ளார்.சின்னத்திரையில் சில சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு கூட இவரது மருத்துவமனை செலவிற்காக சல்மான்கான் ஒரு தொகையை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.வெகு நாட்கள் நோயால் அவதிப்பட்ட இவர் தற்போது காலமாகி இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில் இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அ ஞ் சலி செலுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!