கொ ரோ னா காலத்தில் பிரபலங்களின் ம றை வு ரசிகர்களை மிகவும் சோ க த்தில் ஆ ழ்த்தி வருகிறது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் ம ர ண செய்தி வந்துள்ளது.

பிரபல தெலுங்கு திரையுலகின் குணச்சித்திர நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி சற்றுமுன் மா ர டை ப்பால் உ யி ரி ழந்தார்.

இவர், தமிழில் உத்தமபுத்திரன், ஆஞ்சநேயா, ஆறு, வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். உத்தமபுத்திரன் படத்தில் தன் காமெடியால் ரசிகர்களை ர ண க ளப்படுத்தியவர்.

இவரின் ம ர ண த்தை அறிந்த திரையுலகினர்கள், ரசிகர்கள் பலரும் ஆ ழ் ந்த இ ர ங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் ஜெய் பிரகாஷ் க ழி வ றை சென்ற போது மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரி ழந்தாக சமூக வலைதளத்தில் செய்தி ஒன்று வைரலாக பறவி வருகிறது.க ழி வ றையில் பி ண மாக கிடந்த ஜெய் பிரகாஷ்ஷின் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!