சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு சங்கம் வாக்குமளவு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் லிஸ்டில் இணைந்துள்ளார்.

இவர் சினிமாவில் வாய்ப்புகள் எதிர்பார்த்து வந்தவர். ஆனால் இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவே வாய்ப்பு அமைந்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இளசுகளை ஈர்க்குமளவு முகவாட்டமும் உடலமைப்பும் கொண்ட இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஏராளம்.

இந்த நிலையில் தற்போது அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.

சமீபத்தில் ஒரு கம்பியை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியது. இதனை பார்த்து   “ஒரு கம்பியை பிடிச்சு இப்டி  சூடேத்துறாளே” என்று ஆபாசமாக கமெண்ட்களை வீசி வருகிறார்கள்.

error: Content is protected !!