தமிழில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தின் கன்னட ரீ மே க் படமான லூசியா எண்ணற்ற படத்தின் மூலம் பிரபலமானார் ந டிகை ஸ்ருதி ஹரிஹரன். இந்த படத்தின் மூலம் ஓ வ ர் நை ட் டி ல் தென் இந்தியாவின் முன்னணி ந டிகைகள் லி ஸ் டி ல் சேர்ந்தார்.

கேரளாவை சேர்ந்த இவர் படிப்பு முடித்ததெல்லாம் பெங்களூருவில் தானாம். சிறு வயதில் அருமையாக பரத நடனமாடும் திறமை இவரிடம் உள்ளது. இவர் முதலில் அறிமுகமாக வேண்டியது தமிழில் தான். அந்த படம் டேக் ஆப் ஆகாததால் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹரிஹரன்.

இவரை நமக்கு தெரிந்தது அர்ஜுன் நடிப்பில் வெளியான நி பு ண ன் படம் மூலம் தான். தற்போது தமிழில் அமெரிக்க மாப்பிள்ளை, வ த ம் போன்ற வெ ப் சீ ரி ஸ் க ளி ல் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹரிகரன்.

இந்நிலையில் தற்போது இவரின் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த இளசுகள் “சிக்குன்னு உடம்பு..” என க மெ ண் டு க ளி ல் பு ல ம் பி வருகிறார்கள்.