சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான சி த்ரா இன்று தூ க்கிட்டு தற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

சி த்ரா முதலில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமானார். அவருடைய அழகிய செந்தமிழில் மயங்கி அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. பின்னர் பிரபல தொலைக்காட்சில் நடந்த நடன போட்டியில் கலந்து கொண்டு ரசிகர்களை க வர்ந்தார்.

சென்னையில் பிரபல தனியார் பெண்கள் கலை அறிவியல் கல்லுரியில் பயின்ற இவர். தமிழ் பெயர் கொண்ட தொலைக்காட்சில் தற்போது சீரியல்களில் நடித்து கொண்டிருந்தார். இவருக்கு பிரபலம் அளித்தது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எனும் சீரியலில் இவர் நடித்திடும் “முல்லை” கதாபாத்திரம் தான்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஷூட்டிங் முடித்து தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற அவர் அங்கு தூ க்கிட்டு  த ற் கொ லை செய்துள்ளார்.

அவருடன் அவரது வருங்கால கணவரும் தங்கி இருந்தார். சித்ரா குளித்து விட்டு வருவதாக அறையினுள் சென்று வெகு நேரமாகியும் அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்து மாற்று சாவி மூலம் திறந்து பார்க்கும் போது தூ க்கில் தொ ங்கி இ றந்த நிலையில் இருந்தார்.

அவரது கண்ணங்களில் கா யம் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதுவாக இருந்தலும் சரி அவரது ஆத்ம சாந்தியடைய பிராத்திப்போம்.

error: Content is protected !!