பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சின்னதம்பி” சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை பவானி ரெட்டி அவர்கள். மேலும் இதற்கு முன்பாக சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராசாத்தி’ சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்க இடம் பி டித்துவிட்டார் நடிகை பவானி ரெட்டி.

நடிகை பவானி ரெட்டி சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது புகைப்படங்களை பதிவிட்டு பட வாய்ப்புகளை தேடிக்கொள்ள சமூக வலைதளபக்கங்களை பயன்படுத்தி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், பவானி ரெட்டியின் சில கவ ர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் இழுத்து போத்திக்கொண்டு நடிக்கும் இவரா இப்படி என்று வாயை பிளந்து வருகிறார்கள். அவருடைய ஹாட்டான அந்த புகைப்படங்கள் இதோ,,,

error: Content is protected !!