முன்னணி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் பாடகியாக உருவாகி பல பாடல்களை பாடி பிரபலமானவர் சுசித்ரா. சமீக காலத்திற்கு முன் பிரபலங்களின் அந்தரங்க தகவல்கள் வீடியோக்கள் அனைத்தையும் சுச்சி லீக்ஸ் மூலம் சமுகவலைத்தளத்தில் பரப்பினார்.

இதனால் பல பிரபலங்கள் சினிமாவில் பெரிய மார்க்கெட்டினை இழந்தனர். இதற்கிடையில் சுசித்ராவின் கணவர் தன் மனைவிக்கு மன அழுத்தம் அதிகமானதால் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்று வீடியோவை வெளியிட்டிருந்தார்.

சமீபத்தில் உடல்நிலை சரியாக மீண்டும் சமுகவலைத்தள பக்கத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அதுவும் ம துபாட் டில்களுடன் பாடலாக பாடி பிறந்த நாள் விடியோவை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வீடியோவை கிண்டல் செய்தும் வறுத்தெடுத்தும் வருகிறார்கள்.

error: Content is protected !!