தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் அதிகம் அனால் சிறந்த நடிகை மிக மிக குறைவு அப்படி இருக்கும் வகையில் சிறந்த நடிகையாக லிஸ்டில் இடம்பிடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் கொஞ்சம் சவாலாகவே இருக்கும்.

மிகவும் வேறுபட்ட கதையை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர் இவர் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார், இவர் கொஞ்சம் கிளாமராகத்தான் இருப்பார் நடிப்பார், கிளாமராக நடிக்கும் ஆண்ட்ரியா பொது நிகழ்ச்சிக்கும் கொஞ்சம் கூடுதலான கிளாமர் ஆடை அணிவது வழக்கம்.

தனது அழகான நடிப்பாலும் மயக்க வைக்கும் குரலாலும் நம் அனைவரையும் தனது படங்களின் மூலமும் பாடல்கள் மூலமும் ரசிக்க வைத்து கொண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது கவர்ச்சி குதிரையாக இன்ஸ்டாகிராமில் துள்ளி வருகிறார்.

பொதுவாக கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இப்போது வெள்ளை நிற உடையில் வந்து கவர்ச்சி காட்சி தந்துள்ளார்.

நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகப் பிரபலமான இவர், பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கோவா படத்தில் இவர் பாடிய “இதுவரை இல்லாத உணர்விது” பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உண்டாக்கி அனைவரிடமும் சென்றடைய வைத்தது.

மேலும் இன்றளவும் இவர் பல மேடைகளில் தோன்றும் நேரத்தில் ரசிகர்களால் அதிகம் பாடச் சொல்லி விரும்பிக் கேட்கும் பாடலாக அந்த பாடல் இருந்து வருகிறது. இதை பல மேடைகளில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி அவர்களை குஷி படுத்தியுள்ளார்.

இவரது கிளாமர் அப்பீல் என்றால் அது இவரது எடுப்பான பின்னழகும், வழிப்பான தொடையும் தான். எப்போதும், இவற்றை எடுப்பாக காட்டியே போஸ் கொடுக்கும் இவர் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சும்மாவா அரேபிய குதிரைன்னு சொல்றாங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.