ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தான் நிவேதா பெத்துராஜ். இப்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர். இவர் முதலில் அடக்கம் ஒடுக்கமாக தான் படங்களில் தோன்றினார். பின்னர் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். அதில் சில படங்களான டிக் டிக் டிக், பார்ட்டி போன்ற தனது கவர்ச்சியை சற்று காட்ட ஆரம்பித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அனைத்திலும் கவர்ச்சி காட்டி சிறப்பாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.தமிழில் அவ்வபொழுது படங்களில் தனது கவர்ச்சியான தோற்றத்தை காட்டி வரும் நிவேதா பெத்துராஜ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் சற்று கவர்ச்சியை தூக்கி காண்பித்து வருகிறார்.
தனது சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளதை உணர்ந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரித்துக்கொள்ளவும் கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
சமீபகாலமாக புகைப்படங்களை சற்று கவர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். மேலும், ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்களை எடுத்து வருகிறார். அதனை அப்படியே தனது சமூக வலைதளங்கலில் பதிவும் செய்தும் வருகிறார். அதில் தற்போது அவர் கருப்பு நிற டாப்ஸ். ப்ளூ ஜீன்ஸ் அணிந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் பல ரசிகர்கள் கருத்தும் தெரிவித்து வருகின்றார்கள்.