சுஷாந்தின் கா தலி ரி யா த லைம றைவு… தீ விர தே டுத லில் பொ லிசார்.. அ டுத்த டுத்து தி ருப்பம்..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ம ன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லை செ ய்துகொ ண்ட ச ம்பவம் இ ந்திய தி ரையுலகையே பெ ரும் அ திர்ச்சியிலேயே ஆ ழ்த்தியி ருந்தது.

வாரிசு நடிகர்கள் ஆ திக்கத்தாலும் த னக்கு வ ந்த படவா ய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அ ழுத்தத்தில் த ற்கொ லை செ ய்து கொண்டதாக கூறப்பட்டது.

துகுறித்து மு ம்பை போ லீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என சுமார் 40 பே ரிடம் வி சாரணை நடத்தி வா க்குமூ லம் பெற்று உள்ளனர்.இதற்கு மத்தியில் சுஷாந்த் சிங் த ற்கொ லைக்கு கா தலி ரியா ச க்ரபோர்த்தி தான் கா ரணம் என ர சிகர்கள் ப லர் வலைதளத்தில் வ றுத்தெடுத்தனர்.

இந்நிலையில், தற்போது சுஷாந்த் தந்தை பாட்னா காவல் நி லையத்தில் சு ஷாந்தின் கா தலி ரியா மீ து பு கார் அ ளித்துள்ளார். அதில், ரியா த ற்கொ லைக் கு தூ ண்டியதா கவும், பொ ருளாதாரரீதியாக அவரை ஏ மாற்றி வி ட்டதாகவும், ம னரீ தியாக து ன் புறுத் தியதாகவும் கு ற்றம் சா ட்டினார்.ஏற்கனவே சுஷாந்த த ற் கொ லை விவகாரத்தில் ரியாவிடம் பல மணி நேரம் வி சாரணை நடந்த நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலையில் அவரது கா தலி மீது சுஷா ந்தின் த ந்தை பு கார் கொ டுத்திருப்பது பா லிவுட்டில் ப ரப ரப்பை ஏற்படுத்தியது.

இந்த பு காரின் அடிப்படையில் த ற்கொ லைக்கு தூ ண்டுதல் உ ள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வ ழக்கு ப திவு செ ய்துள்ள பாட்னா ராஜீவ் நகர் போ லீசார் ரி யாவை கை து செ ய்வதற்காக மு ம்பை வி ரைந்துள்ளனர்.இந்நிலையில் மு ம்பையில் உள்ள ரி யாவில் வீ ட்டுக்கு செ ன்றபோது அ வரை கா ணாததால் ரி யா த லைமறை வா கி இருக்கலாம் என போ லீஸா ர் ச ந்தே கிக்கி ன்றனர்.