தற்போது சமீபத்தில் ஓடிடி தலத்தில் வெளியாகி கலக்கிக்கொண்டிருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று.சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.
யார் இந்த அபர்ணா பாலமுரளி சூர்யா படத்தில் இவர் கதாநாயகியாக போடுவதற்கு காரணம் தெரியுமா நிஜ வாழ்க்கையில் அவர் யார் என்று பாருங்கள்.