பிரபல விஜே-வான மகேஸ்வரி குயில் என்ற படம் மூலம் அறிமுகமானவர். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். திருமணத்திற்கு பிறகும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். சீரியல்கள், திரைப்படம் தாண்டி சமூக வலைதளங்களிலும் மகேஸ்வரி ஆக்டிவாக உள்ளார்.

அதிலும் இவர் அப்லோட் செய்யும் ஹாட்டான புகைப்படங்களுக்கு என்றே தனி் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு “நான் தூக்க பிறந்தவள்..” என்று கூறி முன்னழகு தெரியும்படி படு ஹாட்டான புகைப்படம் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், செம்ம ஸ்ட்ரக்ச்சர் பேபி.. தூக்கிட்டீங்க பேபி என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.