தமிழ் மற்றும் தெலுங்கில் மொழியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தற்போது தமிழில் எந்தப் படத்திலும் வாய்ப்பு கிடைக்காத தால் நடிக்கவில்லை. ஆனால் தெலுங்கு, ஹிந்தி என இரண்டு மொழிகளில் தலா ஒரு படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

அவர் கடந்த மாதம் ஐதராபாத்திற்கு சூட்டிங்கிற்கு வந்த போது அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, உறுதிபடுத்தப்பட்டது.  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை முடிந்து குணமான பின்பு சொந்த ஊரான மும்பை சென்றார்.


கொரோ னா தொற் று  பாதிப்பிற்குப் பிறகு, தான் முன்பைப் போல உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றும் வேதனை பட்டிருந்தார். அதன் பிறகு அப்போது உடல் இளைத்து காணப்பட்ட தமன்னா பாட்டியா, தற்போது மீண்டும் பழைய பொலிவுடன் காணப்படுகிறார்.

அதன் பிறகு வீட்டில் இருக்க பிடிக்காமல் மும்பையில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற தமன்னாவை புகைப்படக் கலைஞர்கள் சுற்று வளைத்துக்கொண்டர். அவர்கள் எடுத்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.


அதில் தமன்னா ஒரு குட்டை கவுன் அணிந்து கொண்டிருக்கிறார். அதில் தமன்னாவின் தோற்றம் அதிக கிளாமராகவே உள்ளது.

அவரைப் பார்த்த ரசிகர்கள்.. அட, தமன்னாவா இது…? மீண்டும் மீண்டு பழைப்படி  வந்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.


மேலும், அவர் குட்டியான உடையில் தன்னுடைய பளிங்கு தொ டை தெரிய பொது இடத்திற்கு வந்துள்ளதை பார்த்த அவர்கள் ரசிகர்கள், அதைப் பார்த்து  செம்ம லெக் பீஸ்  டா என்று வர்ணித்தும் வருகிறார்கள்.