நடிகை கிரண், விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் இவர். மேலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் இவர். பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.
கடைசியாக இவர் சுந்தர் சி-யின் முத்தின கத்திரிக்காய் படத்தில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் கவ ர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் நடிகை கிரண் அவர்கள்.
இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “ஆஹ்ஹ், வந்துட்டாடா கவ ர்ச்சி ராணி கிரண்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,