நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த அஞ்சலி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக பாவகதைகள் படத்தில் நடித்திருந்தார் அஞ்சலி. அதனை தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

கொழுக்மொழுக்கென்று இருந்த அஞ்சலி இடையில் எக்கச்சக்கமாக வெயிட்டை குறைத்து எலும்பும் தோலுமாய் ஆனார். அஞ்சலியின் எடை குறைந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் கொஞ்சம் வெயிட்டை கூட்டுங்கள் என கேட்டுக் கொண்டனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அஞ்சலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அஞ்சலி ஷேர் செய்யும் ஒவ்வொரு போட்டோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் கையில் இளநீரை வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள் செவ்விளநீர் சூட்டுக்கு நல்லது…! என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

error: Content is protected !!