அ டல்ட் காமெடி படத்தில் ஷகீலா நடித்தால் எப்படி இருக்கும்? கேக்கும்போதே சும்மா ம ஜாவா இருக்குல்ல? அட அவங்க அப்டி நடிக்குறதெல்லாம் விட்டுட்டு இப்போ எதோ புதுசா சொல்றமாறி இருக்கோ.
அட ஆமாங்க 2015ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ‘ஹே ண்ட் ஜாப் கேபின்’ என்ற அ டல்ட் காமெடி படத்தை தழுவி உருவாகி உள்ள தெலுங்கு படம் ‘லேடீஸ் நாட் அலவுட்’. இதனை சாய்ராம் தாசரி இயக்கி உள்ளார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக இருப்பதுடன் க வுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷகீலா.
தமிழ் திரையுலகில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, இ ருட்டு அறையில் மு ரட்டு கு த்து இந்த மாரி படங்கள் எப்போ வந்துச்சோ திரையரங்கு முழுதும் அ டல்ட் காமெடிதான்.
லேடீஸ் நாட் அலவுட்’ படத்தின் கதை என்னவென்றால் சுற்றுலா செல்லும் இரண்டு கா தல் தம்பதிகள் ஒரு வீட்டில் தங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் கா மவெ றி பிடித்த பெண் பே ய் கா தலர்களை சேர விடாமல் தடுத்து காதலன்களை ப லாத்காரம் செய்ய முயல்வது மாதிரியான கதை. படத்தின் டீசரே கடும் எ திர்ப்பை கி ளப்பியது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அ திர்ச்சி அடைந்து படத்தை தடை செய்து விட்டனர். இதனால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை வெளியிட தடைவிதித்து விட்டார்கள்.
இதுபற்றி ஷகீலா கூறும்போது இது அ டல்ட் காமெடி படம். எத்தனை ‘ஏ’ வேண்டுமானாலும் தரட்டும், ஆனால் படத்தை வெளியிட தடை விதிப்பது எப்படி நியாயமாகும். இதுபோன்ற பல படங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஷகீலா படம் என்பதால் தடைவிதிப்பதாக நினைக்கிறன் . நான் வட்டிக்கு வாங்கி படம் எடுத்திருக்கிறேன். என் நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்” என சொல்லியிருக்கிறார்.
இதை கேள்விப்பட்டு செ ன்சார் போர்டு என்ன தடை பண்றது ! நாங்க செ ன்சார் போர்ட தடை பண்றோம் என்று ஷகீலா ரசிகர்கள் கொ ந்தளிக்கிறார்கள்.