அசாம் மாநிலத்தை சொந்தமாக கொண்ட சுனிதா கோகாய், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி மற்றும் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள் போன்ற டான்ஸ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான நபராவார்.

இவர் தனுஷின் நடிப்பில் வெளியான 3 படத்தில், நடிகை சுருதிஹாசனிற்கு தோழியாகவும், பல சீரியலிலும் நடித்துள்ளார். சீரியலில் அறிமுகமாகி மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற பிகினி உடையில் அவர் பதிவு செய்த புகைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!