நடிகை இனியா தமிழில் 2010 ஆம் ஆண்டு பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமான அதன் பின் தமிழில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்பு விமலுக்கு ஜோடியாக வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் புதிய திருப்புமுனையை தந்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய பொட்டு திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பேசப்பட்டது.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் பொட்டு. இதில் நடிகர் பரத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இனியாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொட்ட சொட்ட நனைந்த வெள்ளை நிற உடையில் உள்ளாடைகள் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.