விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன்.

இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெட்டபெயர்களையும் வாங்கிக்கொண்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல ச ர்ச்சைகளில் சிக்கியவர்.

இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் dreamy night என்ற வெப் தொடரில் இவர் நடித்துள்ளாராம் அதுமட்டுமல்லாமல் அவர் நடித்த அந்த வெப் தொடரானது டெல்லியில் படம்படிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அந்த தொடரில் நடிக்கும் இவரின் புகைப்படங்கள் பல சமூக வலைத்தளத்தில் இவரே வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு புகைப்படத்தில் ஜட்டியுடன் நிற்கிறார் மீரா.இந்த புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக 18+ வெப் தொடராக தான் இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பிராவில் இருக்கும் டேக்கை பார்த்து விட்டு ஜட்டியோட நிக்குற அது என்ன கண்ணு  பிராவில்என்னமோ  ஒட்டி இருக்கு??

என்றும்  கலாய்த்து வருகிறார்கள் .

One More Still From The Webseries "Dreamy Nights" 🥰
Super Excited to Watch Out On OTT 😎
Sept here I come ♥️
Thankyou Image And You Prod ,Mumbai . pic.twitter.com/ph2BYDbDMk
— Meera Mitun (@meera_mitun) August 11, 2020

error: Content is protected !!